ஒரே முறையில் ரூ.12,450 கோடி கடனைத் திருப்பிச் செலுத்திய சபூர்ஜி பலோஞ்சி கம்பெனி Apr 01, 2022 3619 மும்பையைச் சேர்ந்த சபூர்ஜி பலோஞ்சி குழுமம் ஒரே முறையில் 12 ஆயிரத்து 450 கோடி ரூபாய் கடனைத் திருப்பிச் செலுத்தியுள்ளது. டாட்டா குழுமத்தில் 18 புள்ளி 7 விழுக்காடு பங்குகளைக் கொண்டுள்ள சபூர்ஜி பலோஞ்ச...